துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்|Rajinikanth congratulated Deputy Chief Minister Udhayanidhi Stalin

  மாலை மலர்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்|Rajinikanth congratulated Deputy Chief Minister Udhayanidhi Stalin

முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதைதொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சிகளை தொடர்ந்து திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகர்கள் தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், சிம்பு, வெங்கட் பிரபு, மாரி செல்வராஜ், அருள் நிதி அவர்களது வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர்.மேலுன் தற்பொழுது ரஜினிகாந்த் துணை முதலமைச்சருக்கு தொலைப்பேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

மூலக்கதை